ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு கோவிலில் வழிபாடு செய்தபின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகை கெளதமி கமல், ரஜினி இருவரில் யாருக்கு தன் ஆதரவு என்பது குறித்து பதிலளித்தார். அவர் கூறியதாவது, "இப்போது யாரையும் ஆதரிக்கவில்லை. அவர்கள் கட்சி தொடங்குவதை பற்றி தான் அறிவித்திருக்கின்றனர் . அவர்களின் கொள்கை தெரிந்த பின்னரே தெளிவான முடிவு எடுக்க முடியும்."
BY SHILPA | FEB 18, 2018 6:45 PM #KAMALHAASAN #RAJINIKANTH #GAUTHAMI #கமல் #ரஜினி #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories