'எங்களது காதல்'.. குட்டி மகனின் 'க்யூட்'புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் !

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 28, 2018 12:57 PM
Actor Kayal Chandran talks about his son

பிரபல தொகுப்பாளர் அஞ்சனா-கயல் சந்திரன் தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

 

இந்தநிலையில் சற்றுமுன் தனது மகனின் புகைப்படங்களை சந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் தனது மகனுக்கு ருத்ராக்ஷன் என பெயர் சூட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும் ,'' இந்த பந்தம் எனது வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சியை கொண்டுவரும் என எதிர்பார்க்கவில்லை. எங்களது காதல்,'' என தனது மகன் குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Tags : #KAYALCHANDRAN #VJANJANA