நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணத்துக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும், தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, ஸ்ரீதேவி மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், " ஸ்ரீதேவியுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். குறிப்பாக 'அரும்புகள்' படத்தில் நான் வில்லனாகவும், அவர் ஹீரோயினாகவும் நடித்திருந்ததை மறக்க முடியாது.
ஸ்ரீதேவியின் துரதிர்ஷ்டவசமான மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.
BY MANJULA | FEB 26, 2018 11:53 AM #SRIDEVI #SRIDEVIDEATH #GOUNDAMANI #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #கவுண்டமணி #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories