
இந்தியாவைச் சேர்ந்த பத்ரி பல்தவா என்னும் 73 வயது நபர் தனது மனைவி மற்றும் பேத்தியுடன் மும்பையிலிருந்து, லண்டனுக்கு காரிலேயே பயணித்து சாதனை படைத்துள்ளார்.
சுமார் 72 நாட்களில் இந்த இலக்கை எட்டிய பத்ரி இதற்காக 19 நாடுகளின் வழியாகப் பயணம் செய்துள்ளார்.
உணவு, தங்குமிடம், விசா கட்டணம் என மொத்தமாக பத்ரி இந்த பயணத்திற்கு செலவழித்த மொத்த தொகை ரூ. 20 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 9, 2018 4:09 PM #MUMBAI #LONDON #BADRIBALDAWA #லண்டன் #மும்பை #பத்ரிபல்தவா #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS


ஸ்காட்லாந்து மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்....
Read More News Stories