
மதுரையில் ரௌடிகளை கைது செய்ய முற்பட்டபோது ரௌடிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதால், போலீசார் நடத்திய எதிர்தாக்குதலில் இரண்டு ரௌடிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
செல்லூர் காவல் நிலைய போலீசார் மணிவண்ணன் மற்றும் முருகன், பல்வேறு குற்ற வழக்குகளைக் கொண்ட சகுனி கார்த்திக் மற்றும் முத்து இருளாண்டி என்னும் ரௌடிகளை கைது செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது கார்த்திக் மற்றும் இருளாண்டி போலீசாரை நோக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தியதால், தற்காப்பிற்க்காக போலீசார் சுட்டதில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
BY SATHEESH | MAR 1, 2018 7:13 PM #MADURAI #ENCOUNTER #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories