ARS steel BNS Banner Jun 7th
Torino BNS Banner May 14th
தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடையா?

தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிப்பது குறித்து விரைவில் அனைத்து அமைச்சர்களிடமும் பேசி முடிவெடுக்கப்படுமென அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளார். இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய கருப்பண்ணன், பிளாஸ்டிக் தடை குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என கூறினார். மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசித்து வருவதாகவும் கருப்பண்ணன் கூறினார்.

By |

OTHER NEWS SHOTS

Read More News Stories