விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதால் வைகோ கைது

2009 இல் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக தொடரப்பட்ட  வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை  15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . தேசிய இறையாண்மைக்கு ஏதிராக பேசியதற்காக தேசத்துரோக வழக்கில் வைகோவை காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சொந்த ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி அறிவுறுத்தியும், வைகோ அதை மறுத்துவிட்டார்.

By |

OTHER NEWS SHOTS

Go back to News Shots