டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தினகரன் ஆதரவு

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு அதிமுக அம்மா கட்சி ஆதரவு தரும் என கட்சியின் துணை பொதுசெயலாளர் தினகரன் கூறிஉள்ளார். மேலும் அவர் விவசாயிகளின் இன்னல்களை நீக்க தேசிய அளவில் செயல் திட்டம் தேவை என்று கூறியது மட்டுமல்லாமல் காந்திய வழியில் போராடும் விவசாயிகளுக்கு அவரது ஆதரவு என்றும் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

By |

OTHER NEWS SHOTS

Go back to News Shots