--> By Manjula
சென்னையை விட்டு செல்வது மிகுந்த வருத்தமாக உள்ளது. அடுத்த வருடம் இங்கு வந்து விளையாடும் போது அனைத்தும் நல்லபடியாக இருக்கும் என நம்புகிறேன். எங்களைத் தொடர்ந்து ஆதரியுங்கள். என்றென்றும் அன்புடன் உங்கள் உடன்பிறவா சகோதரன்.
Extremely sad to leave chennai.All I got here is warm welcome and unconditional love.Hopefully everything will be good when we come back here next year.Pls keep supporting us.yendrendrum anbudan ungal udanpirava sagotharan ❤️ #vettaikku ready a ?